siddharth srivastav pilli

img

மென்பொருள் நிறுவன பணிக்கு தேர்வான 7-ஆம் வகுப்பு மாணவன்

ஐதராபாத்தை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், மென்பொருள் நிறுவனத்தில் தகவல் விஞ்ஞானி பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.